மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பேத்தியை காதலித்து, பாலியல் தொல்லை கொடுத்த தாத்தா! சிறுமி எடுத்த அதிர்ச்சி முடிவு!
பிரிட்டிஷ் நாட்டில் ஜேடு எட்வர்ட் எனும் சிறுமி, அவரது தாத்தா ஜோசப் மற்றும் பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். இந்தநிலையில் அவரது வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தார்.
இந்தநிலையில் சிறுமியின் தாத்தாவான ஜோசப் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த சிறுமி எச்சரித்துள்ளார். பலமுறை எச்சரித்தும் பேதிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்துவந்துள்ளார் ஜோசப். இதனால் கோபமடைந்த சிறுமி ஏன் இப்படி பண்ணுறீங்க என கோபத்துடன் கேட்டிருக்கிறார். ஆனால் நான் உன்னை காதலிப்பதாக கூறியுள்ளார் ஜோசப்.
இதனையடுத்து, இதற்கு முடிவுக்கட்டும் விதமாக பெற்றோர்களிடம் கூறியுள்ளார் அந்த சிறுமி. ஆனால் சிறுமியின் பெற்றோர் சிறுமியை தீட்டியுள்ளனர். இதனையடுத்து காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார் அந்த சிறுமி.
சிறுமி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, சிறுமியின் தாத்தாவான ஜோசப்பை கைது செய்து பாலியல் வன்கொடுமை செய்ததற்காக சிறையில் அடைத்துள்ளனர்.