#JustIN: ஜப்பான் நாட்டில் பயங்கர நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு.. குலுங்கிய கட்டிடங்கள்.!



  in Japan Earthquake Miyazaki Earthquake Today 

ஜப்பான் நாட்டில் உள்ள மியசாகி நகரை மையமாக வைத்து இன்று ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.8 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. 

இதனால் அங்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் அவசர கதியில் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். 

பயங்கர நிலநடுக்கம்

நிலநடுக்கம் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதியில் அமைந்துள்ள ஜப்பானில், பல பயங்கர நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டு வருகின்றன. 

இதையும் படிங்க: கலிபோர்னியா காட்டுத்தீ; 16 பேர் மரணம்..! பதறவைக்கும் காட்சிகள்.!!

ஜப்பானின் உள்ளூர் நேரப்படி, 13 ஜனவரி 2025 அன்று, இரவு 10:35 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: சொந்த மகள்களை சீரழித்த தந்தை; ஆத்திரத்தில் தீவைத்து கொளுத்தி கொன்ற மகள்கள்..!