மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#RoyalSalute உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்திய இராணுவம்.. இந்தியா - பாக். எல்லையில் பிரம்மாண்ட தேசிய கொடி.!
உலகின் தலைசிறந்த இராணுவங்களில் ஒன்றாக இந்திய இராணுவமும் இருந்து வருகிறது. தீவிரவாத ஒழிப்பு, மனிதாபிமான செயல்கள், தனித்திறமைகளை என ஒவ்வொரு விஷயத்திலும் இந்திய இராணுவம் சிறப்பாக பணியாற்றி வருகிறது.
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் இராணுவ தினத்தினை சிறப்பிக்கும் பொருட்டு, உலகில் மிகப்பெரிய தேசிய கோடி இராஜஸ்தான் மாநிலத்தில் இந்திய இராணுவத்தினரால் காட்சிப்படுத்தப்பட்டது.
#WATCH | On the occasion of Army Day today, the Southern Command unveiled a Monumental National Flag of size 225 feet by 150 feet at Jaisalmer Military Station, Jaipur.
— ANI (@ANI) January 15, 2022
(Source: Indian Army) pic.twitter.com/Lk5jTsOY5I
முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேசிய கோடி, காதி தயாரிப்பாளர்கள் உதவியுடன் அமைக்கப்பட்டது. இந்த இந்திய தேசிய கொடி 225 அடி நீளமும், 150 அடி அகலமும் கொண்டது ஆகும்.