மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சினிமாவிலிருந்து விலகிவிடுவேன்.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகை துஷாரா விஜயன்!! அதுவும் எப்போ தெரியுமா??
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக வலம் வருபவர் துஷாரா விஜயன். கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிவந்த 'போதை ஏறி புத்தி மாறி' என்ற படத்தின் மூலம் அறிமுகமான அவர் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் அவர் நட்சத்திரம் நகர்கிறது, கழுவேத்தி மூர்க்கன், அநீதி போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
துஷாரா விஜயன் படங்கள்
தற்போது துஷாரா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'வேட்டையன்' படத்தில் நடித்துள்ளார். மேலும் 'ராயன்' படத்தில் தனுஷ்க்கு தங்கையாகவும், வீர தீர சூரன் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் தனுஷின் ராயன் பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் சினிமாவில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
இதையும் படிங்க: தோழிகளுடன் அலப்பறை செய்யும் ராஷ்மிகா மந்தானா.! வைரலாகும் புகைப்படம்.!?
சினிமாவில் இருந்து விலகும் முடிவு
அப்பொழுது அவர், எனது 35 வது வயதில் நான் திரையுலகில் இருந்து வெளியேறி விடுவேன், பிறகு நடிக்க மாட்டேன். பிறகு உலகம் முழுதும் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என்பதே எனது விருப்பம் என கூறியுள்ளார். துஷாரா விஜயனுக்கு தற்போது 26 வயது ஆகும்நிலையில் இன்னும் 9 ஆண்டுகள் மட்டுமே அவர் சினிமாவில் நடிப்பார் என கூறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நடிகைகளோடு நெருக்கம் காட்டும் விஜய் சேதுபதி.? உண்மையை வெளிப்படுத்திய பிரபலம்.!?