மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நுரையீரலில் உள்ள நச்சுக்கள் ஒரே நாளில் வெளியேற இதை சாப்பிட்டு பாருங்க.!?
நுரையீரலில் உள்ள நச்சுக்களை எவ்வாறு வெளியேற்றலாம்
தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் நீர், நிலம், காற்று என அனைத்துமே மாசு நிறைந்தவையாக இருக்கின்றன. குறிப்பாக காற்று மாசுபாடு அதிகமாக இருக்கும் காலகட்டத்தில் நாம் சுவாசிக்கும் காற்று நம் நுரையீரலில் பலவகையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு நுரையீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வாறு நுரையீரலில் உள்ள நச்சுக்களை எவ்வாறு எளிதாக வெளியேற்றலாம் என்பதை குறித்து பார்க்கலாம்?
நுரையீரலில்
உள்ள நச்சுக்களை வெளியேற்றும் பொருட்கள்
1.
துளசி - ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவத்தில் துளசி முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த அளவிற்கு துளசியில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. நம் சிறு வயதில் நமக்கு சளி பிடித்து விட்டால் பெரியவர்கள் துளசியை சாப்பிட சொல்வார்கள். துளசி நுரையீரலில் உள்ள சளியை எளிதாக வெளியேற்றும் பண்புகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக நுரையீரலில் உள்ள நச்சுக்களை உடனடியாக துளசி வெளியேற்றுகிறது.2. ஆடாதோடை இலைகள் - journal of pharmacology என்ற இதழில் ஆடாதோடா இலைகள் நுரையீரலில் ஏற்படும் அலர்ஜி, ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும் மருத்துவ பண்புகளை கொண்டுள்ளதாக கூறியுள்ளது. மேலும் இது சளி, இருமல் போன்ற நோய்களையும் எளிதில் குணப்படுத்தி நுரையீரலில் உள்ள சளியை உடனடியாக வெளியேற்றுகிறது.
இதுபோக இஞ்சி, அதிமதுரம், மஞ்சள் போன்ற பொருட்களும் நுரையீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி எளிதில் சுவாசிக்க உதவி புரிகிறது என்பதால் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவர்கள் பல மருந்துகளில் மேலே குறிப்பிட்ட பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காலையில் பள்ளி குழந்தைகளுக்கு ராகி மாவில் இந்த டிபன் செய்து கொடுத்து பாருங்க.!?
இதையும் படிங்க: 50 வயதிலும் இளமையாக துள்ளி குதிக்க இந்தக் கீரையை மட்டும் சாப்பிட்டு பாருங்க.!?