"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
தைராய்டு பிரச்சனையா.! சின்ன வெங்காயத்தை இப்படி பயன்படுத்தி பாருங்க போதும்.!?
தற்போதுள்ள கால கட்டத்தில் உணவு பழக்க வழக்கங்களினாலும், வாழ்க்கை முறை காரணங்களினாலும் பலருக்கும் பல விதமான நோய் பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக ஆண்களை விட பெண்களுக்கு தைராய்டு பாதிப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக கர்ப்ப காலத்தில் தைராய்டு பிரச்சனையால் அதிகமாக பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். தைராய்டு நோயால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகின்றது என்பதையும், சின்ன வெங்காயத்தை பயன்படுத்தி எப்படி சரி செய்யலாம் என்பதை குறித்து பார்க்கலாம்
தைராய்டு
என்றால் என்ன
தைராய்டு என்பது மனிதர்களின் கழுத்து பகுதியில் இருக்கும் ஒரு சுரப்பியாகும். இந்த சுரப்பியின் மூலம் ஒரு வகையான ஹார்மோன்கள் சுரக்கிறது. இவ்வாறு சுரப்பதில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் கழுத்து பகுதியில் இருக்கும் தைராய்டு நோயாக உருவாகும். இதனை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று ஹைப்போ தைராய்டிசம், இரண்டு ஹைப்பர் தைராய்டுடிசம்.
இதையும் படிங்க: சளி தொல்லை, ஆஸ்துமா குணமடைய இந்த நெஞ்செலும்பு சூப்பை வாரத்திற்கு ஒருமுறை குடித்து பாருங்க.!?
தைராய்டு
அறிகுறிகள்1. தைராய்டு பிரச்சினையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முகம் மற்றும் கழுத்து பகுதி வீக்கமாக இருக்கும். மாதவிடாய் சுழற்சியில் மாற்றம், பசியின்மை, அதிக சோர்வு, முடி உதிர்தல், அதீத தூக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது ஹைப்போ தைராய்டிசம்.
2. கண்பார்வை குறைவது, இதயத்துடிப்பில் மாற்றம், உடல் எடை குறைவது, அதிகரிப்பது போன்ற பிரச்சனைகள் ஹைப்பர் தைராய்டிசம்
தைராய்டு
பிரச்சினையை வீட்டிலேயே எவ்வாறு சரி செய்யலாம் ?
மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை சந்தித்து முறையான மருந்துகளை எடுத்துக் கொள்வது நலம். தைராய்டு ஆரம்பகட்ட நிலையில் இருக்கும் போது ஒரு சில வீட்டு வைத்தியத்தை செய்து வரலாம். இதன்படி சின்ன வெங்காயத்தை அரைத்து சாறாக எடுத்து குடித்து வந்தால் தைராய்டு பிரச்சனை விரைவில் குணமாகும். என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒரு கப் கோதுமை மாவில் ஹெல்தியான இடியாப்பம்.! இப்படி ட்ரை பண்ணி பாருங்க.!?