#Breaking: பெரம்பலூரில் பதற்றம்: அதிமுக Vs விசிக நேரடி மோதல்.. 8 வீடுகள் சூறை.! 



in-perambalur-aiadmk-vck-fight-over-dispute

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம், திருமாந்துறை பகுதியில் வசித்து வருபவர் இளையராஜா. இவர் விசிக தலைவர் திருமாவளவனின் சகோதரி மகன் ஆவார். 

இருதரப்பு மோதல்

வேப்பூர் அதிமுக ஒன்றிய செயலாளர் செல்வமணி தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் காரணமாக இருதரப்பு பதற்ற சூழல் உண்டாகி இஇருக்கிறது. 

இதையும் படிங்க: பாமகவினர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; அமமுக டிடிவி தினகரன் கண்டனம்.!

வீடுகள் சேதம்

முன்விரோதத்தில் நடந்த மோதலில் 8 வீடுகள், இருசக்கர வாகனங்கள், மிதிவண்டிகள் சூறையடிப்பட்டுள்ளது. இதனால் திருமந்துறை கிராமத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

AIADMK VCK Fight

காவல்துறையினர் குவிப்பு

பதற்ற சூழலை தவிர்க்க சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

நேற்று கைகளத்தூர் பகுதியில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், காவல் நிலையத்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

இதையும் படிங்க: #Breaking: விசிக முன்னாள் மா.செ கைது., ஆரணியில் பதற்றம்.!!