பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு.. விஜய் பிறப்பித்த அதிரடி ஆணை.!



vijay tvk may create awareness meeting about sexual abuse

நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் பாலியல் குற்றங்களை தடுக்கும் பொருட்டு மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு கருத்தரங்கங்களை நிகழ்த்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வரும் மார்ச் 8ம் தேதி சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட உள்ளது. எனவே அன்றைய தினத்தில் தான் தமிழக வெற்றி கழகத்தின் மகளிர் அணி சார்பில் இந்த கருத்தரங்கங்கள் நடத்தப்பட இருக்கிறதாம். 

vijay

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மிக அதிக அளவில் நடந்து வருகின்றன. இந்த விஷயங்களை கருத்தில் கொண்டு தான் விஜயின் தமிழக வெற்றி கழகம் கருத்தரங்கை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: நடிகர் விஜயால், ஸ்டாலினுக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்.. உற்சாகத்தில் உடன்பிறப்புக்கள்.!

இதையும் படிங்க: 'நாங்க ஏன் நடு ராத்திரியில் சுடுகாட்டுக்கு போகணும்? 'அதிமேதாவி' களுக்கு பதிலடி - ஸ்டாலின்.!