53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
குட்டி செல்லங்களை அப்படியே அள்ளிகொஞ்சனும் போலவே.. செல்லகுட்டீசின் உணவு ட்ரஸ்.!
ஒவ்வொரு குழந்தைகளின் வீட்டின் செல்லமான, குறும்புத்தனம் கொண்ட நபர்கள் ஆவார்கள். இவர்களின் செயல்பாடுகள் எப்போதும் நம்மை மகிழ்ச்சியுடன் வைத்திருக்கும்.
இந்த சுட்டிக்குழந்தைகள் வீட்டில் நம்முடன் இருக்கும்போது விளையாடுவது, நாம் எதையும் செய்துகொண்டு இருந்தால், அதனை வித்தியாசமாக கவனித்து சிரிப்பது என மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.
இதையும் படிங்க: 20 ஆண்டுகளாக மனைவி, மகள், மாமியார் என யாரையும் விட்டுவைக்காத கொடுமை; 54 வயது நபரின் அதிர்ச்சி செயல்.!
இதனால் நாமும் ஒருகட்டத்தில் ஆர்வமாகி, அவர்களை விதவிதமாக அலங்காரம் செய்து மகிழ்வோம். அந்த வகையில், குட்டி குழந்தைகளை உணவுகளை தொடர்புபடுத்தி உடையணிந்து வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: பிரசவ வலியில் துடித்த மனைவி; பதற்றத்தில் மனைவியை மறந்த கணவர்.. சிசிடிவியில் அம்பலமான சம்பவம்.!