மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒரு எலுமிச்சை பழம் ரூ.100..! ஒரு கிலோ எவ்ளோ தெரியுமா.? எகிறும் விலையால் மக்கள் அவதி.!
ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூபாய் 3000 -க்கு விற்கப்படுவது இலங்கையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவலை அந்த நாட்டின் ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. எலுமிச்சை பழம் மட்டுமல்லாமல் அந்த நாட்டு சந்தைகளில் கேரட்டின் விளையும் அதிகரித்து இருக்கிறதாம்.
எலுமிச்சம் பழம் வியாபாரிகள் கொள்முதல் செய்ய போதுமான அளவிற்கு கிடைக்கவில்லை என்பதால் இந்த கிடுகிடு விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சந்தைகளில் எலுமிச்சையின் மொத்த மற்றும் சில்லறை விற்பனை விலை அதிகரித்து இருக்கின்றது.
இதையும் படிங்க: 4 கைகள், 3 கால்களுடன் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள்; உயிர்கொடுத்த மருத்துவர்கள்.!
ஒரு சில இடங்களில் ஒரு எலுமிச்சம் பழம் 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் இஞ்சியும் ஒரு கிலோ ரூ.3200-க்கு விற்கப்பட்டு வருகிறது. இது குறித்த தகவல்கள் கசிந்து உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: டின்டர் பார்ட்னருடன் உடலுறவு; அந்தரங்க உறுப்பில் கிருமித்தொற்றால் கடும் அவதிப்பட்ட இளம்பெண்..!